தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)

Published

on

ஜூலை 13 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 29

திங்கட்கிழமை

அஷ்டமி மாலை மணி 6.31 வரை பின்னர் நவமி

ரேவதி பகல் மணி 12.10 வரை பின்னர் அசுபதி

ஸுகர்மம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 31.26

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

மிதுன லக்ன இருப்பு: 0.31

சூர்ய உதயம்: 6.00

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம்.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:உத்திரம், ஹஸ்தம்.

seithichurul

Trending

Exit mobile version