தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/05/2020)

Published

on

மே 13 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 30

புதன்கிழமை

ஷஷ்டி காலை மணி 10.36 பின்னர் ஸப்தமி

உத்திராடம் காலை மணி 9.11 வரை பின்னர் திருவோணம்

சுப்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.39

அகசு: 31.13

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

மேஷ லக்ன இருப்பு: 0.11

சூர்ய உதயம்: 5.54

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் காமதேனு வாகன உலா.

சென்னை ஸ்ரீசென்னகேசவ பெருமாள் தங்கப்பல்லக்கு, புண்ணியகோடி விமான பவனி.

சாத்தூர் ஸ்ரீவெங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

 

திதி:ஸப்தமி.திருவாதிரை.

சந்திராஷ்டமம்:

seithichurul

Trending

Exit mobile version