தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/03/2021)

Published

on

13 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 29

சனிக்கிழமை

அமாவாஸ்யை மாலை மணி 4.27 வரை பின்னர் ப்ரதமை

பூரட்டாதி இரவு  மணி 12.51 வரை பின்னர் உத்திரட்டாதி

ஸாத்யம் நாமயோகம்

நாகவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.49

நேத்ரம்: 0

ஜீவன்: 0

கும்ப லக்ன இருப்பு: 0.12

சூர்ய உதயம்: 6.26

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

துவாபர யுகாதி.

ஸர்வ அமாவாசை.

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் தெப்போற்சவம்.

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

Trending

Exit mobile version