தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/03/2020)
13 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 30
வெள்ளிக்கிழமை
சதுர்த்தி பகல் மணி 2.51 பின்னர் பஞ்சமி
ஸ்வாதி இரவு மணி 7.43 பின்னர் விசாகம்.
வ்யாகாதம் நாமயோகம்
ப்ாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 46.34
அகசு: 29.50
நேத்ரம்: 2
ஜூவன்: 1
கும்ப லக்ன இருப்பு: 0.05
சூர்ய உதயம்: 06.25
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் காலை பல்லக்கு.
இரவு வெள்ளி சூரியபிரபையில் பவனி.
திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரி நாதர் காலை கற்பக விருஷப வாகனத்திலும், இரவு சுவாமி அம்பாள் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி