தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/12/2019)

Published

on

12-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 26

வியாழக்கிழமை

பௌர்ணமி பகல் 11.41 மணி வரை. பின்  பிரதமை

ரோகிணி காலை 7.42  மணி வரை பின்  மிருக சீரிஷம்

மரண யோகம்

நாமயோகம்: சாத்யம்

கரணம்: பவம்

அகஸ்: 28.28

த்யாஜ்ஜியம்: 17.17

நேத்ரம்: 2

ஜீவன்: 1

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 0.54

சூரிய உதயம்: 6.25

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

பாஞ்சராத்திர தீபம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅபித்குசாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் கைலாச கிரி பிரதட்சணம்.

ஸகல விஷ்ணுவாலயங்களிலும் கார்த்திகை தீப உற்ஸவ விழா.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: அனுஷம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version