தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/09/2020)

Published

on

செப்டம்பர் 12 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 27

சனிக்கிழமை

தசமி இரவு மணி 12.22 வரை பின்னர் ஏகாதசி

திருவாதிரை பகல் மணி 1.33 வரை பின்னர் புனர்பூசம்

வ்யதீபாதம்  நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.02

அகசு: 30.14

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 0.51

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி காலை ஊஞ்சலிலில் வீணை மோகினி அலங்காரம்.

இரவு இராமவதாரம்.

சிறிய திருவடிகளில் பவனி.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்ட சேவை.

திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:கேட்டை,மூலம்.

Trending

Exit mobile version