தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/09/2019)
12-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 26
வியாழக்கிழமை
திரயோதசி காலை 6.23 மணி வரை. பின் சதுர்த்தசி
அவிட்டம் மாலை 6.46 மணி வரை பின் சதயம்
சித்த யோகம்
நாமயோகம்: ஸுகர்மம்
கரணம்: தைதுலம்
அகஸ்: 30.15
த்யாஜ்ஜியம்: 51.36
நேத்ரம்: 2
ஜீவன்: 1
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.01
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கதளீ பௌரி விரதம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
சுபமுகூர்த்தம்.
திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்