தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/07/2020)
ஜூலை 12 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 28
ஞாயிற்றுக்கிழமை
ஸப்தமி மாலை மணி 4.34 வரை பின்னர் அஷ்டமி
உத்திரட்டாதி காலை மணி 9.37 வரை பின்னர் ரேவதி
அதிகண்டம் நாமயோகம்
பவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 42.13
அகசு: 31.27
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
மிதுன லக்ன இருப்பு: 0.42
சூர்ய உதயம்: 6.00
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
அலப்பியம்.
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.
புத சுக்கிராள் ஏக ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிக்ஷ மழை வருஷிக்கும்.
இன்று தென்னை, மா, பலா, புளி வைக்க நன்று.
திதி:ஸப்தமி.
சந்திராஷ்டமம்:உத்திரம்.