தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/03/2020)

Published

on


12 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 29

வியாழக்கிழமை

த்ருதியை மாலை மணி 5.02 பின்னர் சதுர்த்தி

சித்திரை இரவு மணி 9.09 பின்னர் ஸ்வாதி

வ்ருத்தி நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.58

அகசு: 29.49

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 0.14

சூர்ய உதயம்: 06.26

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரம்மகல்பாதி.

சங்கடஹரசதுர்த்தி.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாஸப்பெருமாள் உற்சவாரம்பம்.

சுவாமி அம்பாள் இந்திரவிமானத்தில் பவனி.

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் வசந்த உற்சவம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி.

 

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

seithichurul

Trending

Exit mobile version