தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய(13/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

13 Jan 2020

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருந்து

மார்கழி 28

திங்கட்கிழமை

த்ருதியை இரவு மணி 8.36 பின்னர் சதுர்த்தி

 ஆயில்யம் பகல் மணி 12.49 பின்னர் மகம்

ப்ரீதி நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 43.37

அகசு: 28.34

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

தனுசு லக்ன இருப்பு: 0.26

சூர்ய உதயம்: 06.38

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஸ்ரீஆண்டாள் காலை தங்கப்பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம்.

சௌரித்திருமஞ்சனம்.

மூக்குத்தி சேவை.

குடந்தை ஸ்ரீசாரங்கபாணி சொர்ணாபிஷேகம்.

இரவு தங்கமலகிரி வாகனத்தில் பவனி.

 

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version