தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/11/2020)

Published

on

நவம்பர் 11 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 26

புதன்கிழமை

ஏகாதசி இரவு மணி 8.52 வரை பின்னர் துவாதசி

உத்தரம் இரவு மணி 1.36 வரை பின்னர் ஹஸ்தம்

வைத்ருதி நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.57

அகசு: 28.50

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 0.49

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் ஹனுமார் வாகன பவனி.

மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் புறப்பாடு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:அவிட்டம், சதயம்.

seithichurul

Trending

Exit mobile version