தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/11/2019)

Published

on

11-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 25

திங்கட்கிழமை

சதுர்த்தசி மாலை 6.57 மணி வரை. பின் பௌர்ணமிஅசுபதி இரவு 8.48 மணி வரை பின் பரணி

சித்த யோகம்

நாமயோகம்: ஸித்தி

கரணம்: கரஜை

அகஸ்: 28.52

த்யாஜ்ஜியம்: 25.43

நேத்ரம்: 2

ஜீவன்: 1

துலா லக்ன இருப்பு (நா.வி): 0.59

சூரிய உதயம்: 6.10

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.
கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதியில் கெருடாழ்வாருக்குத் திருமஞ்சன ஸேவை.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

author avatar
seithichurul

Trending

Exit mobile version