தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/10/2020)

Published

on

அக்டோபர் 11 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 25

ஞாயிற்றுக்கிழமை

நவமி பகல் மணி 12.50 வரை பின்னர் தசமி

பூசம் இரவு மணி 9.24 வரை பின்னர் ஆயில்யம்

ஸித்த நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.32

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 1.01

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

திருக்குற்றாலம் பாபநாசம், ஸ்ரீசிவபெருமான் பவனி.

திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

சூரியன் இருக்கும் ராசிக்கு நான்காவது ராசி அபிஜின் முகூர்த்தமாகும்.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:பூராடம், உத்திராடம்.

Trending

Exit mobile version