தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/09/2020)

Published

on

செப்டம்பர் 11 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 26

வெள்ளிக்கிழமை

நவமி இரவு மணி 12.27 வரை பின்னர் தசமி

மிருகசீரிஷம் பகல் மணி 12.46 வரை பின்னர் திருவாதிரை

ஸித்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 38.22

அகசு: 30.15

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 1.01

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

அவிதவா நவமி.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் கோரதம், இரவு வெள்ளி தேர், அம்பாள் வெள்ளி இந்திர விமான பவனி.

நைனா வரதாச்சியார் திருநக்ஷத்திரம்.

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:அனுஷம்,கேட்டை.

Trending

Exit mobile version