தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/11/2020)

Published

on

நவம்பர் 10 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 25

செவ்வாய்கிழமை

தசமி இரவு மணி 10.53 வரை பின்னர் ஏகாதசி

பூரம் இரவு மணி 2.58 வரை பின்னர் உத்தரம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 13.48

அகசு: 28.52

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 0.59

சூர்ய உதயம்: 6.10

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் பூத வாகன புறப்பாடு.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் கெருட வாகன திருவீதிவுலா.

குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

 

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:அவிட்டம்.

Trending

Exit mobile version