தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/11/2019)

Published

on

10-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 24

ஞாயிற்றுக்கிழமை

திரயோதசி மாலை 5.29 மணி வரை. பின் சதுர்த்தசி

ரேவதி மாலை 6.51 மணி வரை பின் அசுபதி

அமிர்த யோகம்

நாமயோகம்: வஜ்ரம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 28.53

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 2

ஜீவன்: 1

துலா லக்ன இருப்பு (நா.வி): 1.10

சூரிய உதயம்: 6.10

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருஇந்துளூர் பரிமளரெங்கராஜர் வீதிவுலா.

மாயவரம் கௌரி மாயூரநாதர் கற்பகவிருஷப, காமதேனு வாகனத்தில் பவனி வரும் காட்சி.

சுபமுகூர்த்த தினம்.

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version