தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)

Published

on

ஜூலை 10 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 26

வெள்ளிக்கிழமை

பஞ்சமி பகல் மணி 12.59 வரை பின்னர் ஷஷ்டி

பூரட்டாதி மறு நாள் காலை மணி 6.00 வரை பின்னர் பூரட்டாதி தொடர்கிறது

ஸௌபாக்யம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.45

அகசு: 31.28

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

மிதுன லக்ன இருப்பு: 1.02

சூர்ய உதயம்: 6.00

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

மாலை ஊஞ்சல் சேவை.

மாடவீதி புறப்பாடு.

திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.

 

திதி:ஷஷ்டி.

சந்திராஷ்டமம்:மகம்.

———————————————–

ஜூலை 11 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 27

சனிக்கிழமை

ஷஷ்டி பகல் மணி 2.41 வரை பின்னர் ஸப்தமி

பூரட்டாதி காலை மணி 7.09 வரை பின்னர் உத்திரட்டாதி

சோபனம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.19

அகசு: 31.27

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

மிதுன லக்ன இருப்பு: 0.52

சூர்ய உதயம்: 6.00

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீரவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

கெருட தரிசனம் நன்று.

புத சுக்கிராளுக்கு மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம தோஷமாகும்.

 

திதி:அதிதி.

சந்திராஷ்டமம்:பூரம்.

seithichurul

Trending

Exit mobile version