தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/04/2020)
10-Apr-20
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 28
வெள்ளிக்கிழமை
திருதியை இரவு மணி 2.25 பின்னர் சதுர்த்தி’
விசாகம் இரவு மணி 2.24 பின்னர் அனுஷம்
வஜ்ரம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 7.03
அகசு: 30.32
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மீன லக்ன இருப்பு: 0.30
சூர்ய உதயம்: 6.09
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் காலை பெரிய வைரத்தேரில் ரதோற்சவம்.
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் யானை வாகன புறப்பாடு.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: அசுபதி