தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/03/2020)

Published

on

10 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 27

செவ்வாய்கிழமை

பிரதமை இரவு மணி 09.43 பின்னர் த்விதியை

உத்திரம் இரவு மணி 12.22 பின்னர் ஹஸ்தம்.

சுூலம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.37

அகசு: 29.46

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 0.31

சூர்ய உதயம்: 06.27

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

மாலை பூக்குழி விழா.

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் சேஷ வாகன தெப்போற்சவம்.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

seithichurul

Trending

Exit mobile version