தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்க (09/12/2020)
டிசம்பர் 09 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 24
புதன்கிழமை
நவமி பகல் மணி 11.50 வரை பின்னர் தசமி
உத்தரம் காலை மணி 9.45 வரை பின்னர் ஹஸ்தம்
ஆயுஷ்மான் நாமயோகம்
கரஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 28.06
அகசு: 28.29
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு: 1.16
சூர்ய உதயம்: 6.24
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
கற்கடக ராசியிலேனும் விருஷப ராசியிலேனும் சந்திரன் இருக்க சுபக்கிரகங்கள் பார்வைபெறின் பூமியெங்கும் சுபிக்ஷ மழை வருஷிக்கும்
திதி: தசமி.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி