தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/10/2020)

Published

on

அக்டோபர் 09 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 23

வெள்ளிக்கிழமை

ஸப்தமி பகல் மணி 1.28 வரை பின்னர் அஷ்டமி

திருவாதிரை இரவு மணி 9.03 வரை பின்னர் புனர்பூசம்

பரிகம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.35

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 1.20

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உடையவர் கூடப் புறப்பாடு.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல் தங்கபல்லக்கு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.

திருவிடை மருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:கேட்டை, மூலம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version