தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/10/2020)

Published

on

நவம்பர் 09 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 24

திங்கட்கிழமை

நவமி இரவு மணி 12.37 வரை பின்னர் தசமி

ம்கம் மறு நாள் காலை மணி 4.04 வரை பின்னர் பூரம்

ப்ராம்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 25.43

அகசு: 28.53

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.10

சூர்ய உதயம்: 6.10

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் சேஷ வாகன திருவீதிவுலா.

மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் கற்பக விருட்ச வாகனம், காமதேனு வாகன புறப்பாடு.

உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:திருவோணம்.

Trending

Exit mobile version