தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/09/2019)

Published

on

9-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 23

திங்கட்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை 3.27 மணி வரை. பின்  துவாதசி

பூராடம் பகல் 12.43  மணி வரை பின்  உத்ராடம்

சித்த யோகம்

நாமயோகம்: சௌபாக்யம்

கரணம்: வணிஜை

அகஸ்: 30.19

த்யாஜ்ஜியம்: 37.55

நேத்ரம்: 2

ஜீவன்: 0

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.30

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்மார்த்த ஏகாதசி.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

seithichurul

Trending

Exit mobile version