தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/07/2020)
ஜூலை 09 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 25
வியாழக்கிழமை
சதுர்த்தி பகல் மணி 11.37 வரை பின்னர் பஞ்சமி
சதயம் மறு நாள் காலை மணி 4.54 வரை பின்னர் பூரட்டாதி
ஆயுஷ்மான் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 11.59
அகசு: 31.28
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மிதுன லக்ன இருப்பு: 1.13
சூர்ய உதயம்: 5.59
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
திதி:பஞ்சமி.
சந்திராஷ்டமம்:ஆயில்யம்.