தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/11/2020)

Published

on

நவம்பர் 08 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 23

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி இரவு மணி 2.02 வரை பின்னர் நவமி

ஆயில்யம் மறு நாள் காலை மணி 4.52 வரை பின்னர் மகம்

சுப்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.10

அகசு: 28.54

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.20

சூர்ய உதயம்: 6.10

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் நாற்காலி மஞ்சத்தில் பவனி.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் சந்திரப்பிரபையில் திருவீதிவுலா.

உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:உத்திராடம்.

seithichurul

Trending

Exit mobile version