தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/10/2020)

Published

on

அக்டோபர் 08 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 22

வியாழக்கிழமை

ஷஷ்டி பகல் மணி 1.02 வரை பின்னர் ஸப்தமி

மிருகசீரிஷம் இரவு மணி 8.08 வரை பின்னர் திருவாதிரை

வரியான் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 56.55

அகசு: 29.36

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 1.30

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

திருக்குற்றாலம் பாபநாசம்,திருவம்பல் ஸ்ரீசிவபெருமான் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:அனுஷம்,கேட்டை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version