தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/10/2019)

Published

on

8-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 21

செவ்வாய்கிழமை

தசமி மாலை 5.45 மணி வரை. பின்  ஏகாதசி

திருவோணம் இரவு 11.32  மணி வரை பின்  அவிட்டம்

சித்த யோகம்

நாமயோகம்: த்ருதி

கரணம்: கரஜை

அகஸ்: 29.38

த்யாஜ்ஜியம்: 54.35

நேத்ரம்: 2

ஜீவன்: 0

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 1.40

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

விஜய தசமி.

திருவோண விரதம்.

தசரத லலிதா கௌரி விரதம்.

இன்று குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பிக்க உகந்த நாள்.

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திருநக்ஷத்திரம்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

seithichurul

Trending

Exit mobile version