தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/09/2019)

Published

on

8-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 22

ஞாயிற்றுக்கிழமை

தசமி இரவு 2.37 மணி வரை. பின்  ஏகாதசி

மூலம் பகல் 11.32  மணி வரை பின்  பூராடம்

அமிர்த யோகம்

நாமயோகம்:  ஆயுஷ்மான்

கரணம்: தைதுலம்

அகஸ்: 30.21

த்யாஜ்ஜியம்: 38.45

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.39

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கெஜலெட்சுமி விரதம்.

தென்காசி, கடையம்  இத்தலங்களில் ஸ்ரீவிஸ்வநாதர் தெப்போற்ஸவம்.

திருநட்சத்திர வைபவம்.

சுபமுகூர்த்தம்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

seithichurul

Trending

Exit mobile version