தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/07/2020)

Published

on

ஜூலை 08 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 24

புதன்கிழமை

திருதியை காலை மணி 10.43 வரை பின்னர் சதுர்த்தி

அவிட்டம் மறு நாள் காலை மணி 3.01 வரை பின்னர் சதயம்

ப்ரீதி நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 31.29

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மிதுன லக்ன இருப்பு: 1.23

சூர்ய உதயம்: 5.59

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.

திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் ஸப்தாவரணம்.

சகல ஆலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீவிநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:பூசம்.

seithichurul

Trending

Exit mobile version