தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07-12-2019)

Published

on

7-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 21

சனிக்கிழமை

தசமி காலை 6.50 மணி வரை. பின் ஏகாதசி

ரேவதி இரவு 2.08 மணி வரை பின் அசுபதிமரண யோகம்

நாமயோகம்: வ்யதீ பாதம்

கரணம்: கரஜை

அகஸ்: 28.30

த்யாஜ்ஜியம்: 16.28

நேத்ரம்: 2

ஜீவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 1.50

சூரிய உதயம்: 6.21

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் மஹாரதோற்ஸவம்.

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

சுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் திருவீதிவுலா.

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: உத்திரம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version