தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/11/2020)

Published

on

நவம்பர் 07 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 22

சனிக்கிழமை

ஸப்தமி மறு நாள் காலை மணி 3.01 வரை பின்னர் அஷ்டமி

பூசம் மறு நாள் காலை மணி 5.14 வரை பின்னர் ஆயில்யம்

சுபம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 17.37

அகசு: 28.55

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.31

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் உற்சவாரம்பம்.

அன்ன வாகன திருவீதிவுலா.

மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் வெள்ளியடிச் சட்டத்தில் பவனி.

திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

 

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:பூராடம்.

seithichurul

Trending

Exit mobile version