தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/07/2020)

Published

on

ஜூலை 07 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 23

செவ்வாய்கிழமை

துவிதியை காலை மணி 10.16 வரை பின்னர் திருதியை

திருஓணம் இரவு மணி 1.37 வரை பின்னர் அவிட்டம்

விஷ்கம்பம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 59.41

அகசு: 31.29

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மிதுன லக்ன இருப்பு: 1.34

சூர்ய உதயம்: 5.58

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை.

நான்கு மாட வீதிப் புறப்பாடு.

திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் ரதோற்சவம்.

 

திதி:திரிதியை.

சந்திராஷ்டமம்:புனர்பூசம், பூசம்.

seithichurul

Trending

Exit mobile version