தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/05/2020)

Published

on

மே 07 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 24

வியாழக்கிழமை

பௌர்ணமி மாலை 5.15 மணி வரை பின்னர் ப்ரதமை

ஸ்வாதி பகல் மணி 11.45 வரை பின்னர் விசாகம்

வ்யதீபாதம்  நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 27.46

அகசு: 31.06

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 1.07

சூர்ய உதயம்: 5.56

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

சித்ரா பெளர்ணமி.

அர்த்தநாரீஸ்வர, ஸம்பத் கெளரி விரதம்.

புத்த பூர்ணிமா.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்துடன் வைகை எழுந்தருளல்.

வண்டியூரில் சைத் ரோப சாரம்.

பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி வெள்ளி ரதம்.

 

திதி:பெளர்ணமி.

சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி.

seithichurul

Trending

Exit mobile version