தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07-01-2020)
7 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 22
செவ்வாய்கிழமை
துவாதசி மறு நாள் காலை 3.18 பின்னர் திரயோதசி
கிருத்திகை பகல் மணி 2.41 பின்னர் ரோகிணி
சுபம் நாமயோகம்
பவ கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.30
நேத்ரம்: 2
ஜூவன்: 1
தனுசு லக்ன இருப்பு: 1.31
சூர்ய உதயம்: 06.36
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய்க் காக்ஷி.
இரவு வெள்ளிக்குதிரையில் சேவகனாய் காக்ஷி.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், குடந்தை ஸ்ரீசாரங்கபாணி இத்தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: விசாகம், அனுசம்