தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/12/2020)

Published

on

டிசம்பர் 06 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 21

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி மாலை மணி 4.57 வரை பின்னர் ஸப்தமி

ஆயிலயம் பகல் மணி 12.45 வரை பின்னர் மகம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 45.07

அகசு: 28.30

நேத்ரம்: 2

ஜூவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு: 1.50

சூர்ய உதயம்: 6.21

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

கிழக்கில் சுக்கிரன் பிரகாசிக்க மகம் முதல் ஐந்து நக்ஷத்திரங்களில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிக்ஷ மழை வருஷிக்கும்.

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

Trending

Exit mobile version