தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/11/2019)

Published

on

6-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 20

புதன்கிழமை

நவமி காலை 9.33 மணி வரை. பின் தசமி

அவிட்டம் காலை 9.00 மணி வரை பின் சதயம்
மரண யோகம்

நாமயோகம்: வ்ருத்தி

கரணம்: கௌலவம்

அகஸ்: 28.58

த்யாஜ்ஜியம்: 26.56

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 1.51

சூரிய உதயம்: 6.09

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்.

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவ ஸேவை.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version