தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/10/2019)

Published

on

6-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 19

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி மாலை 3.35 மணி வரை. பின்  நவமி

பூராடம் இரவு 8.03  மணி வரை பின்  உத்ராடம்

சித்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: பவம்

அகஸ்: 29.40

த்யாஜ்ஜியம்: 56.11

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 1.59

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

துர்க்காஷ்டமி.

சதாபிஷேக ஸ்நானம்.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலுமண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

seithichurul

Trending

Exit mobile version