தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/07/2020)

Published

on

ஜூலை 06 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

க்ரீஷ்மருது

ஆனி 22

திங்கட்கிழமை

ப்ரதமை காலை மணி 10.22 வரை பின்னர் துவிதியை

உத்திராடம் இரவு மணி 12.41 வரை பின்னர் திருஓணம்

வைத்ருதி நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.05

அகசு: 31.30

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மிதுன லக்ன இருப்பு: 1.44

சூர்ய உதயம்: 5.58

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

இஷ்டி காலம்.

மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி உலா.

திருத்தங்கல் ஸ்ரீஅப்பன் குதிரை வாகனம், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி.

அஹோபிலமடம் ஸ்ரீமத் 13வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநக்ஷத்திர வைபவம்.

 

திதி:துவிதியை.

சந்திராஷ்டமம்:திருவாதிரை, புனர்பூசம்.

seithichurul

Trending

Exit mobile version