தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)

Published

on

ஜூன் 06 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 24

சனிக்கிழமை

ப்ரதமை இரவு மணி 1.36 வரை பின்னர் துவிதியை

கேட்டை மாலை மணி 4.42 வரை பின்னர் மூலம்

ஸாத்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.43

அகசு: 31.32

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

ரிஷப லக்ன இருப்பு: 1.27

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

இஷ்டிகாலம்.

பழனி ஸ்ரீமுருகபெருமான் தங்கக்குதிரை வாகன பவனி வரும் காக்ஷி.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் ஸப்தாவரணம்.

காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் தெப்போற்சவம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் எடுப்பு சப்பரத்தில் ஸப்தாவரணம்.

 

திதி:பிரதமை.

சந்திராஷ்டமம்:பரணி, கார்த்திகை.

seithichurul

Trending

Exit mobile version