தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/05/2020)
மே 06 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 23
புதன்கிழமை
சதுர்த்தசி இரவு 7.28 மணி வரை பின்னர் பௌர்ணமி
சித்திரை பகல் மணி 1.15 வரை பின்னர் ஸ்வாதி
ஸித்தி நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 31.23
அகசு: 31.05
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 1.16
சூர்ய உதயம்: 5.56
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் திருக்கோலம்.
தல்லாகுளத்தில் எதிர்சேவை.
மதுரை ஸ்ரீசொக்கநாதர் வெள்ளி விருஷப சேவை.
வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் பவனி.
சென்னை ஸ்ரீசென்னகேசவபெருமாள் ஹம்ச வாகன புறப்பாடு.
திதி:சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்:.உத்திரட்டாதி, ரேவதி.