தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06-02-2020)

Published

on

6 Feb 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 23

வியாழக்கிழமை

த்வாதசி  மாலை மணி 6.04 பின்னர் த்ரயோதசி

திருவாதிரை இரவு மணி 11.29 வரை பின்னர் புனர் பூசம்

விஷ்கம்பம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

தியாஜ்ஜியம்: 3.12

அகசு: 29.00

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மகர லக்ன இருப்பு: 1.08

சூர்ய உதயம்: 06.40

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

பிரதோஷம்.

ஸ்ரீவராஹத் துவாதசி.

அறிவாட்ட நாயனார் குருபூஜை.

திருவகீந்தபுரம் ஸ்ரீ தேவநாதசுவாமி வாகனசேவை.

காஞ்சி உலகளந்தபெருமாள் திருவீதி உலா.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

Trending

Exit mobile version