தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06-01-2020)
6 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 21
திங்கட்கிழமை
ஏகாதசி இரவு மணி 2.50 பின்னர் துவாதசி
பரணி பகல் மணி 1.25 பின்னர் கிருத்திகை
ஸாத்யம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 48.36
அகசு: 28.30
நேத்ரம்: 2
ஜூவன்: 0
தனுசு லக்ன இருப்பு: 1.42
சூர்ய உதயம்: 06.36
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ரைவத மன்வாதி.
கார்த்திகை விரதம்.
ஸர்வ விஷ்ணுவாலங்களிலும் பரமபதவாசல் திறப்பு விழா.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் முத்தங்கி சேவை.
திருவண்ணாமலை திருவையாறு இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் அயன உற்ஸவத் தொடக்கம்.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்