தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/12/2020)

Published

on

டிசம்பர் 05 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 20

சனிக்கிழமை

பஞ்சமி மாலை மணி 5.57 வரை பின்னர் சஷ்டி

பூசம் பகல் மணி 1.02 வரை பின்னர் ஆயிலயம்

ப்ராம்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.20

அகசு: 28.30

நேத்ரம்: 2

ஜூவன்: 1

விருச்சிக லக்ன இருப்பு: 2.01

சூர்ய உதயம்: 6.20

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

Trending

Exit mobile version