தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/12/2019)

Published

on

5-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 19

வியாழக்கிழமை

நவமி மறு நாள் காலை 4.47 மணி வரை. பின் தசமி

பூரட்டாதி இரவு 9.14 மணி வரை பின் உத்திரட்டாதி

சித்த யோகம்

நாமயோகம்: வஜ்ரம்

கரணம்: பாலவம்

அகஸ்: 28.31

த்யாஜ்ஜியம்: –

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 2.12

சூரிய உதயம்: 6.20

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் சேஷ வாகனத்தில் திருவீதிவுலா.

திருவண்ணாமலை அருணாசல நாயகர் இரவு பெரிய

விருஷவ வாகனத்தில் பவனி.

திதி: நவமி

சந்திராஷ்டமம்:ஆயில்யம், மகம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version