தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/11/2019)

Published

on

5-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 19

செவ்வாய்கிழமை

அஷ்டமி காலை 7.48 மணி வரை. பின் நவமி

திருவோணம் காலை 6.44 மணி வரை பின் அவிட்டம்
சித்த யோகம்

நாமயோகம்: கண்டம்

கரணம்: பவம்

அகஸ்: 28.59

த்யாஜ்ஜியம்: 12.24

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 2.02

சூரிய உதயம்: 6.08

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

அட்சய நவமி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய பெருமாள் டோலோற்ஸவம்.

சிக்கல் சிங்காரவேலவர் விடாயாற்று உற்ஸவம்.

உத்தரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: பூசம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version