தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/10/2020)

Published

on

அக்டோபர் 05 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 19

திங்கட்கிழமை

திரிதியை காலை மணி 8.57 வரை பின்னர் சதுர்த்தி

பரணி பகல் மணி 2.38 வரை பின்னர் கிருத்திகை

வஜ்ரம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 54.11

அகசு: 29.40

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 1.59

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

மஹாசங்கடஹர சதுர்த்தி.

கார்த்திகை விரதம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:சித்திரை, சுவாதி.

seithichurul

Trending

Exit mobile version