தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/10/2019)

Published

on

5-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 18

சனிக்கிழமை

ஸப்தமி மாலை 3.13 மணி வரை. பின்  அஷ்டமி

மூலம் மாலை 6.58  மணி வரை பின்  பூராடம்

சித்த யோகம்

நாமயோகம்: சோபனம்

கரணம்: வணிஜை

அகஸ்: 29.42

த்யாஜ்ஜியம்: 57.18

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.08

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

சரஸ்வதி ஆவாஹணம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை ஹனுமார் வாகனத்தில் வசந்த உற்சவம்.

இரவு யானை வாகனத்தில் திருவீதிவுலா.

வள்ளலார் பிறந்த நாள்.

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்

Trending

Exit mobile version