தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/05/2020)

Published

on

மே 05 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 22

செவ்வாய்கிழமை

திரயோதசி இரவு 9.49 மணி வரை பின்னர் சதுர்த்தசி

ஹஸ்தம் பகல் மணி 2.50 வரை பின்னர் சித்திரை

வஜ்ரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.54

அகசு: 31.04

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

மேஷ லக்ன இருப்பு: 1.24

சூர்ய உதயம்: 5.57

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர், திருஉத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி, ஆறுமுக மங்கலம் ஆயிரத்து ஒண்ணு விநாயகர், தூத்துக்குடி ஸ்ரீசங்கரராமேஸ்வரர் ரதோற்சவம்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு.

சீர்காழி ஸ்ரீசிவபெருமான் ரதோற்சவம்.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:பூரட்டாதி,.உத்திரட்டாதி.

Trending

Exit mobile version