தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/03/2021)

Published

on

5 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 21

வெள்ளிக்கிழமை

ஸப்தமி இரவு மணி 12.02 வரை பின்னர் அஷ்டமி

அனுஷம் இரவு  மணி 2.26 வரை பின்னர் கேட்டை

ஹர்ஷணம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 3.03

அகசு: 29.37

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 1.24

சூர்ய உதயம்: 6.3

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புன்னைமர கண்ணன் அலங்காரக் காக்ஷி.

திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி.

Trending

Exit mobile version