தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05-01-2020)

Published

on

5 Jan 2020

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருந்து

மார்கழி 20

ஞாயிற்றுக்கிழமை

தசமி இரவு மணி 1.50 பின்னர் ஏகாதசி

அஸ்வினி பகல் மணி 11.39 பின்னர் பரணி 

ஸித்தம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 1.45

அகசு: 28.29

நேத்ரம்: 2

ஜூவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 1.53

சூர்ய உதயம்: 06.35

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஆழ்வார்த்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் மாலை முத்துக்குரி கண்டருளல்.

இரவு சேர்த்தியில் அழகிய மணவாளர் திருக்கோலம்.

ஸயன சேவை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார் திருக்கோலம்.

அர்ஜுனன் மண்டபம் எழுந்தருளல்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

seithichurul

Trending

Exit mobile version